புன்னகை

குணம் கெடுக்கும்
சினம் கொல்லும்
ஆயுதம் கொண்டவன் நீ
- புன்னகை

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-Jan-17, 2:29 pm)
பார்வை : 103

மேலே