முத்துக்கள்

சிற்பிக்குள்ளும் முத்துக்கள் களவாடப்படலாம் என்றே
இறைவன் உன் சிவந்த இதழ்களுக்குள்
சிறைப்படுத்திவிட்டான் போலும்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-Jan-17, 1:11 pm)
Tanglish : muthukkal
பார்வை : 88

மேலே