பல விகற்ப இன்னிசை வெண்பா தன்னாட்டு மக்களின் இன்னல்கள் பாராது

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

தன்னாட்டு மக்களின் இன்னல்கள் பாராது
பன்னாட்டு மக்களைக்க வர்ந்திங்கி ழுப்பதற்கு
ஆழ்கடல் மீதமைத் திட்டால் சிலையொன்று
வீழாதோ நாட்டின் விலை

04-01-2017

எழுதியவர் : (4-Jan-17, 12:49 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 42

மேலே