என்னோட பாடல் வரிகள்

மீ கெத்து சாங் நல்லாருக்கா மீ லிரிக்ஸ்
...
டமாசு டமாசு நா ரொம்ப ரொம்ப டமாசு
வம்பு நீ பண்ணினா புடுங்கிடுவேன்டா உம் பீசு
டமாசு டாமாசு நான் ரொம்ப ரொம்ப டமாசு
நான் சும்மாவே இருந்தாலும்
பண்ணுஙஹடா பொண்ணுங்க புரபோசு
விளாசு விளாசு விட்டு விட்டு விளாசு
பட்டாசு பட்டாசு நான் பட்ட கிளப்பும் பட்டாசு
டமாசு டாமாசு நா ரொம்ப ரொம்ப டமாசு
.
சும்மாவே அதிரும்
நான் லேசா பாத்தா பதறும்
நீ மோதி புட்டா கலவரம்
நான் முடுச்சிடுவேன்டா உன் நிலவரம்
யாருடா யாரடா என்ன வெல்ல யாருடா
பாருடா பாருடா நான்
பதுங்கி பாயும் புலியாடா
யாருடா யாருடா என்ன வெல்ல யாருடா
பாருடா பாருடா நான்
பதுங்கி பாயும் புலியாடா
.
தொடாத தொடாத என்ன தொட்டு கிட்டு பூடாத
அப்பறமா வறுத்த படுவ
தேவ இல்லாம மொதத
.
தமாசு ஹே தமாசு
நான் ரொம்ப ரொம்ப
தாமசு
.
யாருடா யாருடா என்ன வெல்ல
யாருடா
பாருடா பாருடா நான் பதுன்ஹி பாயும் புலியாடா
.
போடாத போட்டி கலக்கிடுவேன் கொடிக்கட்டி
ஆடாத ஆணவத்துல அடக்கிடுவேன் ஒரே குத்துல
வராத வராத நெருங்கி நீயும் வராத
தூளு தூளா நொறுக்கிடுவேன்
தேவ இல்லாம சாகாத
.
ஆனாலும் நான்
டமாசு டமாசு
கேளுடா
டமாசு டமாசு
ஹே ஹே டமாசு நா ரொம்ப ரொம்ப டமாசு