கை எழுத்து , தலை எழுத்து
மனசு நினைத்து கை எழுத, அது நம் கை எழுத்து.
விதி வலிந்து வாழ்க்கை எழுத, அது நம் தலை எழுத்து.
கையெழுத்து சிறக்க நல்ல பயிற்சி.
தலையெழுத்து மாற நல்ல முயற்சி.
பழகிட வேண்டும் நல் பழக்கம்.
வாழ்ந்திட வேண்டும் நல் ஒழுக்கம்.