வியப்பு

#வியப்பு
தொடுவான தழுவலும்

வியப்பில்லை

தொலைதூர பசுமையும்

வியப்பில்லை

தொங்கு கை சுமையொடு

தலைசுமையை மென்
சிறிப்போடு தாங்குவதும்

வியப்பில்லை

காவலுக்கு கைகொம்பு
துனையிருந்தும்

தயங்கி நிற்பதும்

வியப்பில்லை

கட்டுக்கடங்கிய காளைக்கு

கயிறு ஒரு பொருட்டில்லை
என்பது கூட

வியப்பில்லை

எதைக்கண்டு வியந்தது?

இந்தக் காளை
என்பதே என்

#வியப்பு!

(இதை விளக்குவது
தூரிகை துணைவனின் பொருப்பு)
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (8-Jan-17, 8:17 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 488

மேலே