வழுதுகள்

மனம், காதல் விழுதுகளில் அங்கும் இங்குமாய்
ஊஞ்சலாடுகிறது
ஓயமாட்டேனென்று
அடம்பிடிக்கின்றது....

எழுதியவர் : ரா. சுரேஷ் (9-Jan-17, 2:27 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 60

மேலே