இது Extra பஞ்ச்

செய்தி: தஞ்சையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல்.
*****பஞ்ச்:

மணல் மாபியால்லாம் உள்ளெ இருக்கும் போது வெளியாளுங்க எப்படி மணல் அள்ளலாம்னு பறிமுதல் செஞ்சிட்டாங்க போல!

(- எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செய்தி: இனியுள்ள நாட்களை ‘இலக்கிய; வழியில் பயணிக்கலாம் என நினைத்தேன்.


----- நாஞ்சில் சம்பத்

**********************************************
பஞ்ச்:
அதான் மறுபடியும் ‘லக்கி’யான வழியில் பயணிக்க முடிவு பண்ணிட்டீங்களே ......!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ (-கே லக்ஸ்மணன், திருநெல்வேலி)

****************************************************************************************************************************************************************

செய்தி:

காங். கட்சியினர் வெளியில் யாருடனாவது சண்டை போடுவர். அதற்கு நேரமில்லாத போது, தங்கள் கட்சிக்குள்ளயே போட்டுக் கொள்வர்.

---- துரைமுருகன்


******************************************

பஞ்ச்:

அண்ணன் தம்பி சண்டை மாதிரியாக்கும்!


****************************** (-- சி.பி. செந்தில்குமார், சென்னிமலை


  • எழுதியவர் : தி இந்து
  • நாள் : 10-Jan-17, 10:38 am
  • சேர்த்தது : மலர்1991 -
  • பார்வை : 196
Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே