தண்ணீரை பாதுகாப்போம்

தண்ணீரை காப்பாற்ற என் கண்மணிகளே வருக !!!
வீறு கொண்டெழுக !!!
சுபாஷ் சந்திர போஸின் கனவு பிள்ளைகளே !!!
வருங்காலத்தை நல் வழியில் கொண்டு
செல்ல வேகமாய் வருகவே !!!
விழிப்புணர்வை ஏற்படுத்த
நாமே வழிகாட்டியாய் விளங்குவோம் !!
நீர் நிலைகளை பாதுகாக்க
நம் நிழல் உலக சந்தோசங்களை
தியாகம் செய்ய தயாராவோம் !!!
வாருங்கள் எங்கள் சேனைகளே !!!
தமிழகம் இனி தண்ணீருக்காக
அண்டை மாநிலங்களிடம்
கையேந்தாமல் இருக்க சூளுரைப்போம் !!!

எழுதியவர் : செல்வி (10-Jan-17, 11:42 am)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 177

மேலே