ஆசை
#ஆசை;
பரந்த வானம்
விரிந்த பூமி
யாவும் இங்கே
அமைதியாய் ,
சலனமின்றி
நான் மட்டும்
சலனத்தோடு,
காரணம் தான்
தெரியவில்லை
என் இரு
கைகலால்
இப்பிரபஞ்சத்தை
எனக்கு
மட்டுமென்று
அனைத்திடத்
துடிகின்றேன்,
அனைப்பிற்கு
அடங்காதென்று
தெரிந்தும்!
என் ஆசைக்கு
அளவேயில்லை!
#sof_sekar