ஸ்டைலீலிஸ்ட் தமிழச்சி
தப்பு தப்பா தோணுது மனசுக்குள்ள
அதுவும் உன்னால
என்ன எண்ணமே ஆகுது
தல கால் புரியாம ஆடுது
இங்கிலீஷிலே பேசின மதிப்பு கூடுது
தமிழ்ல பேசுனா ஒதுக்கி போகுது
தமிழ்ல பேசுனா ஒதுக்கி போகுது
கால் மேல் கால் போட்டு கருப்பை இழுக்குது
போன் கையுமா சுற்றி திரியுது
அலைக்கதிர் வீச்சு தாக்குது தாக்குது
உடலையும் தாக்குது
சிட்டு குவியும் செத்து போகுது
பெரிய பெரிய காலனியாக்களை அணிந்து நடக்குது
பிறகு உடல் வலியால் அவதிப்படுது
பழைய சோறுன்னா நோ நோ குலிட்டி
பிட்ஷான எஸ் எஸ் குலிட்டி
மார்பில் போடா மாட்ட துப்பட்டா வா....
கழுத்துல மாட்டிப்போம் ஸ்டைல் லாக
ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஆட்டம் போடு ஓம்
புடவைய கட்ட சொன்ன தூரம் ஓடு ஓம் ...
மு.க. ஷாபி அக்தர்