ஏழையின் கண்ணீரில்



ஏழையின் சிரிப்பில்

இறைவனை கானலாம்

என்பர் ஆனால் உலகம்

பணம் இருப்பவர்க்கு

பாவமும் சரியாகும்

அது இல்லையேல்

சரியும் பாவமாகும் !


____________ நிஜாமுதீன் ____________


எழுதியவர் : ____________ நிஜாமுதீன் ____________ (8-Jul-11, 4:26 pm)
சேர்த்தது : nizamudeen
பார்வை : 305

மேலே