வறுமை

ஏழையின்
வீட்டு கூரையை கூட
உரசிப்பார்கிறது
வறுமை !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jul-11, 4:18 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : varumai
பார்வை : 286

மேலே