தீர்ப்பு

எந்த மாதிரி தீர்ப்பு வருமோ?
நினைத்தபோதே நெஞ்சு
படபடக்க ஆரம்பித்தது...
வேண்டாத தெய்வம் இல்லை
இருவரும்.

ஜட்ஜ்
தீர்ப்பை வழங்கினார்,
“இன்னிக்கு நோ எலிமினேஷன்!”

எழுதியவர் : செல்வமணி (13-Jan-17, 7:16 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : theerppu
பார்வை : 251

மேலே