அக்கறை

அவன்
அந்த கம்பெனியின் மேனேஜர்.
தன் அப்பாவை ஒருநாள்
தன் அலுவலகத்துக்கு
அழைத்துச் சென்று
தனக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களை
அறிமுகப்படுத்திவிட்டுப் போனதும்
அவர்களிடம் கேட்டார் அப்பா...
`என் பையன் ஒழுங்கா வேலைபார்க்கிறானா?’

எழுதியவர் : செல்வமணி (13-Jan-17, 7:18 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : akkarai
பார்வை : 486

மேலே