டைம்

ஆறு மணிக்கு
அப்பாயின்ட்மென்ட்
கொடுத்த டாக்டர்
10 மணிக்கு வந்து,
`கரெக்ட் டைமுக்கு சாப்பிடுங்க... தூங்குங்க’’
என்றார்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Jan-17, 7:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 354

மேலே