கேடி கபாலி
ஆனாலும் கேடி கபாலிக்கு இவ்வளவு திமிர் இருக்க கூடாது,,,!
ஏன் என்ன சொல்றான்!
மாமூல் வாங்கிங்க கார்டு அக்செப்ட் பண்ணிக்குவீங்களா சார்னு கேக்கறான்!