பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து சொன்ன தலைவர் ஜெயில்ல இருக்கிறார்னு எப்படி சொல்றே?
பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் “களி”ப்படைகிறேன்னு அறிக்கை விட்டிருக்காரே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (14-Jan-17, 11:16 pm)
Tanglish : pongal vaazthu
பார்வை : 266

சிறந்த நகைச்சுவைகள்

மேலே