அம்மா

அம்மா
வாழும் பிரம்மா
உயிர் தந்த அவள்
நமக்கா அழுகின்றவள்
உறவுகளில் மிக
உயர்ந்தவள்...

முதல் அரவனைப்பு
நாம் துளிரும் நேரத்தில்
தூங்காதவள்
வளரும் நேரத்தில் உழைத்து
ஓடானவள்...

மொத்தத்தில் அன்பானவள்
தாய்மையில் மெய்யானவள்
பெண்மையில் தூய்மையானவள்
பெண்மைக்கே உயர்வானவள்
உயிர்க்கு உயிர் தந்து உயர்வானவள்...

எழுதியவர் : சிவசக்தி (15-Jan-17, 9:28 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : amma
பார்வை : 102

மேலே