நீரோடை ஒரு சலன சித்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீலவண்ண வானில் ஏழு வண்ண ஓவியம் வானவில்
நீந்துகின்ற வெள்ளை வண்ண ஓவியம் நிலவு
ஓடிவரும் நீரோடையில் துள்ளிவரும் அதன் பிம்பம்
பிம்பங்களின் சலனத்தில் நீரோடை ஒரு சலன சித்திரம் !
----கவின் சாரலன்
நீலவண்ண வானில் ஏழு வண்ண ஓவியம் வானவில்
நீந்துகின்ற வெள்ளை வண்ண ஓவியம் நிலவு
ஓடிவரும் நீரோடையில் துள்ளிவரும் அதன் பிம்பம்
பிம்பங்களின் சலனத்தில் நீரோடை ஒரு சலன சித்திரம் !
----கவின் சாரலன்