முரண்பாடு

கூரிய பற்கள் கொண்ட ஆணிகளால்...
பசுந்தாயின் மார்பில் இழுத்து அடிக்கபட்ட
இரும்பு பலகையில் எழுதி இருந்தது...

மரம் புவியின் உரம்
பசுமை காப்போம்
புதுமை படைப்போம்...
-இப்படிக்கு பசுந்தாயகம் இயக்கம்.

எழுதியவர் : ரஞ்சித்குமார்.S (9-Jul-11, 7:26 am)
சேர்த்தது : Ranjitthkumar
Tanglish : muranpaadu
பார்வை : 361

மேலே