ஜல்லிக்கட்டு
அயல்நாட்டார்
இழந்தோம்!! உங்களால்!!
தூக்குக்கயிற்றில் பகத்சிங்கை. கயத்தாறில் கட்டபொம்மனை.
திருப்பூரில் குமரனை. பொங்களுக்கு ஜல்லிக்கட்டை.
e=mc2 வைத்து காலனையே வென்ற நீயா
காளையய் பற்றி கவலைப்படுகிறாய்.
Mc Beef என்று அழைக்கும் நீ எங்கே
காளையா, காங்கேயா என்று கொஞ்சம் நாங்கள் எங்கே
முன்னுறு வருடமாய் இருக்கும் உனக்கா மூவாயிறம் ஆண்டு
மரபு தெரியப்போகிறது.
இனவெறி பிடித்த நீங்கள் எங்களை காளை வெறியர்கள் என்கிறிர்கள்.
சாஸ்திரம் பேசும் உன் நாட்டிற்கு சரித்திரம் கூட இல்லையே!