ஜல்லிக்கட்டு

பீட்டா ....
============

ஏய் பீட்டா
தமிழனின் வீரமும் ,
பாரம்பரியமும் ,
பிறந்தது என்ன
உன்னை கேட்டா...jQuery17106549818031523686_1641037203910

நாங்கள் உலகிற்கு
அளித்த வீரத்தை
தடுக்க நீ என்ன
ஆண்டவன் இட்ட
கோர்ட்டா ..!!??

பசுக்களை தின்னும்
பன்றிகளை விட்டுட்டு
தமிழனை அடக்க நினைக்காத
இது எங்க ஜல்லிக்கட்டு...!!
மீறி
எங்களைத் தொட்டா..
உங்களை சுட்டெரிக்க
போவது மாணவர்கள்
என்னும் தோட்டா ...!!!

காளைகள் எல்லாம்
விவசாயின் உயிரடா,
ஏறு தழுவுதல்
எங்களுக்கும் காளைகளுக்கும்
உள்ள புனித உறவுடா ..!!

தமிழன் என்பது
வெறும் இனமல்லடா..
அது இவ்வுலகின்
அடையாளமடா..
அகில கலாச்சாரத்தின்
விதையடா ...
உலகிற்கே வீரத்தை
கற்றுத்தந்தவன்
எங்கள் தமிழனடா -சீண்டுன...
தொடாமலே பத்திக்கும்
நெருப்புடா..

தமிழனை தமிழனாக
வாழ விட்டா
மிஞ்சும் பீட்டா....
மீறினால்
பிஞ்சுடும் பேட்டா,,,!!

என்ன
மக்களே மக்களின்
மக்களே
நான் சொன்னது
கரெக்டா ....!!!!???

என்றும் ..என்றென்றும்
தமிழன்டா

எழுதியவர் : Jeevan (19-Jan-17, 12:26 am)
Tanglish : jallikkattu
பார்வை : 147

மேலே