என்ன அழகு வீழ்ந்து வி்ட்டேன்

அன்று நான் கண்ட அழகினில்
உன் விழி பார்த்து அசந்ததில்
உன் புண்ணகை கண்டு விழுந்ததில்
உன் உதட்டோர மெளன மொழி அதில்
என்னயே மறந்து நின்றேன் பெண்ணே...
என்ன அழகென்று மொழி பெயர்க்க
முடியா கவிதை நீயடி கண்ணே...
ஒற்றை பார்வையால் அய்யோ
கொண்றாய் என்னை...
கொஞ்சம் புண்ணகையால்
கொஞ்சி சென்றாய் என்னை...
வீழ்ந்து விட்டேன் நீ மட்டும்
வேண்டும் என்று அன்றே...
உனக்காக காத்திருக்கிறேன் இன்றும் பெண்ணே....