ஜல்லிக் கட்டு தமிழகத்தில்
காளையே நீ வீரனாயிருந்தால்
அந்த இளங்காளையை அடக்கிவிடு
அடக்கிவிட்டால் உன் வெற்றி கைக்கு
என் மகளை கன்னிகா தானம்
செய்து கொடுப்பேன் இது
அந்த காளைத் தாங்கிவரும் சல்லி மீது
சத்தியம் வீரனே