தமிழகத்து ஜல்லிக் கட்டு -குறுங்கவிதை
காளையின் கொம்பில் காசுப்பை
காளைகள் மனதில் வீரம்
கைகளில் திண்மை வலிமை
காசுப்பை மீட்க காளை காளைகள் மோதல்
வெற்றி யாருக்கு மக்கள் தீர்ப்பு