இது தான் பென் மனமோ
எத்தனை கனவுகள் கண்ணா என் கண்ணுள்ளே.......
அத்தனையும்.........
உனைக் கானாத நாட்களில் நான் கண்ட கனவுகள் பார்க்கும் வேளையில் பரி போனது..... உன் காதலி தோளில் உன் கரங்கள்.......
நேற்று என்னிடம் அலைபேசியில் அழகாய் தான் பேசினாய்.......
அதிர்ந்து சிரிக்கச் செய்தாய்..... எதிர்காலம் சிந்திக்க செய்தாய்.....
நம் மழலையின்,மழலைக் கல்வி கூட உன் மடியில் தானென்றாய்.......
அரை மனதாய் அலைபேசியை அணைத்து விட்டு,
பேசிய அனைத்தையும் நினைத்துக் கொண்டு,
தலையணையிடம் தனியாய் உளரினேன்..........உன் மீதான என் காதலை......
உன்னிடம் கூற மறந்த குறைக்கு உன் காதலி என் பார்வையின் பரிசாய் விடியல் கனவில்....!
அடடா....."கண்ணாடியில் நம் ஜோடி"....
இது தான் பெண் மனமோ....?