அடக்குமுறை

#அடக்குமுறை:
அமைதியாக தானே
எங்கள் உரிமைக்காக
குரல் கொடுத்தோம்
கருவை சுமக்கும்
விதைகளின் பிரசவத்தை
மண்ணிட்டு "மூடி"
மறைத்திட முயலும்
முட்டாள்தனத்தை
ஆட்சி அதிகாரத்தை
கைய்யில் வைத்திருக்கும்
சிலமூடர்கள்
செய்யத் துணிகின்றார்கள்
"விருட்சமாய்"#வளரும்
என்பதை மறந்து!
#sof_sekar