சுவடுகள்

வெறும் கடலின்
அலையாய்
அவள் பிறைமுகம்
காண வந்தவன்...
பாதச்சுவடுகளை
பார்த்தே
திரும்பி விடுகிறேன்.
அவள் இல்லையென்ற
போதும்!!!

எழுதியவர் : மணிமாறன் (27-Jan-17, 1:03 pm)
சேர்த்தது : மணிமாறன்
Tanglish : suvadukal
பார்வை : 119

மேலே