முதியோருக்கு ஒரு விண்ணப்பம்

முதியோரே உங்களுக்கு
ஒரு தாழ்வான விண்ணப்பம் !!!
நீங்கள் வாழும் காலத்தில்
உங்கள் பிள்ளைகளுக்கு
பணத்தை சேர்க்காதீர் !!!
நல்ல சொந்தங்களையும்
நல்ல நட்பையும்
சேர்த்து வையுங்கள் !!!
முடிந்த வரை ஏழ்மையில்
உள்ளவருக்கு உதவுங்கள் !!!
ஏன் என்றால் முதுமையில்
உங்களுக்கு தேவையான
அன்பையும், அனுசரணையும்
அவர்களால் மட்டுமே
அளிக்க முடியும் !!!
பணத்தால் அல்ல !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (28-Jan-17, 1:40 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 44

மேலே