குடைக்குள் மழை

குடைக்குள் மழையாய்க் காதலர்கள் என்றும்
குதூகலம் நாடிட ஒன்றாகச் சேர்ந்து
தடைகள் தாண்டியே வெற்றியும் பெற்றுத்
தரணியை ஆளுதல் முறையே ! வாழ்வில்
தரமொடு நிலைக்கும் மழைபோல் காதலே !


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jan-17, 5:00 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே