காந்தங்கள் உடைந்ததால்
காந்தங்கள் உடைந்ததும்
ஒட்டிப் பார்த்தேன்
சரியாக பொருந்தவில்லை
காரணம்
துருவங்கள்....+-
~பிரபாவதி வீரமுத்து
காந்தங்கள் உடைந்ததும்
ஒட்டிப் பார்த்தேன்
சரியாக பொருந்தவில்லை
காரணம்
துருவங்கள்....+-
~பிரபாவதி வீரமுத்து