அழகே அழகு

அழகை பூசிக்
கொண்ட அழகே
மொழி குறையுதடி
உன்னை வர்ணிக்க...
பொய்யை சேர்த்து
கொண்டாலும்
என் கவிதைகளில்
மெய்யாகவே
அழகு தருகிறாய்
ஒவ்வொரு வார்த்தையிலும்...

எழுதியவர் : bafa faza (28-Jan-17, 7:09 pm)
Tanglish : azhage alagu
பார்வை : 569

மேலே