பொது அறிவுரை

யாரோ தனக்கு
எப்போழுதோ
சொன்னதை
அவனால் செய்ய
முடியாமல்
இன்று
எனக்கு சொல்கிறான் .........

எழுதியவர் : sasikumar (9-Jul-11, 4:28 pm)
சேர்த்தது : சசி குமார்
Tanglish : pothu arivurai
பார்வை : 419

மேலே