வாழ சிறந்த வழி

வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்

கஷ்டங்கள் வந்தாலும் - நீ

அதை வென்றுவிடுவதே

உன் வாழ்க்கைக்கு சிறந்த வழி...

-வெங்கடேச பெருமாள்

எழுதியவர் : வெங்கடேச பெருமாள் (29-Jan-17, 6:14 pm)
பார்வை : 253

மேலே