மூலிகைப் பட்டியல் - IV

மூலிகைப் பட்டியல் - IV- List of Herbs - IV

பாரம்பரியமாகக் கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல், பாகம் - IV.

பப்பாளி பற்பாடகம் பிரண்டை

புதினா
பேரரத்தை
பொடுதலை

மஞ்சள்
மணத்தக்காளி
மருதோன்றி (மருதாணி)

மல்லிகை
மிளகு
முடக்கறுத்தான்

முட்சங்கன்
முருக்கன்
மூக்கிரட்டை

வசம்பு

வல்லாரை
வாதநாராயணன்

வெட்டுக்காய் பூண்டு
வெள்ளெருக்கு
வெற்றிலை

வேம்பு


மூலிகை விபரங்கள்:


79:பப்பாளி
Carica Papaya

கண்பார்வை தெளிவு.

80:பற்படாகம்
Mollugo Cerviana

குழந்தைகளுக்கு பேதி, ஜுரம் கட்டுப்படுத்த.

81:பிரண்டை
Cissus Quadrangularis

குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி, எலும்பு முறிவுகள் விரைவில் குணமடைய, பசியின்மை, செரியாமை, சுவையின்மை

82:புதினா
Mentha Sativa

வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை.

83:பேரரத்தை
Alpinia Galanga

சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.

84:பொடுதலை
Phyla Nodiflora

பொடுகு, முடி உதிர்தல் கட்டுப்பட.

85:மஞ்சள்
Curcuma Longa

இருமல், தொண்டைக்கட்டு, புண்கள் ஆற, கண் நோய்களுக்கு வெளிப்பூச்சு, கிருமி நாசினி.

86:மணத்தக்காளி
Solanum Nigrum

வாய்ப்புண், ஜுரம்.

87:மருதோன்றி (மருதாணி)
Lawsonia Inermis

இளநரை மாற, கண்கள் குளிர்ச்சி, நல்ல தூக்கம் வர.

88:மல்லிகை
Jasminum Sambac

பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய.

89:மிளகு
Piper Nigrum
சளி, கோழை, இருமல், விஷமுறிவு.


90:முடக்கறுத்தான்
Cardiospermum Halicacabum

மூட்டுவலி, கை கால் வலி.

91:முட்சங்கன்
Azima Tetracantha

தேள்கடி, பூச்சிக்கடி விஷம் குறைய.

92:முருக்கன்
Butea Monosperma

வயிற்றுப்புழுக்கள்.

93:மூக்கிரட்டை
Boerhavia டிபிபியூச

ஆஸ்துமா, சிறுநீர் நன்கு பிரிய.


94:வசம்பு
Acorus Calamus

குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி.

95:வல்லாரை
Centella Asiatica

ஞாபக சக்தி அதிகரிக்க, சளி குறைய.

96:வாதநாராயணன்
Delonix Elata

வாதவலி, வீக்கம், அடிபட்ட இடத்தில் வைத்து கட்ட.

97:வெட்டுக்காய் பூண்டு
Tridax Procumbens

புண்கள், வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்ட, வெட்டுக் காயத்தில் ரத்தம் வெளியேறுவது.

98:வெள்ளெருக்கு
Calotropis Procera
ஆஸ்துமா, கோழை.

99:வெற்றி‍லை
Piper Betle

வயிற்றுக் கோளாறு, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க.

100:வேம்பு
Azadirachta Indica

வெண் குஷ்டம், பித்த நோய்கள், தோல் நோய்கள், கிருமி நாசினி.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-Jan-17, 11:52 pm)
பார்வை : 246

சிறந்த கட்டுரைகள்

மேலே