உன்னை தொட உன் மேல் அன்பே
முறுக்கு மீசை மொத்தமும் உனக்கு
முறிக்கி சறிக்கி முத்தமும் எனக்கு
உதட்டு மேல ஈரமும் இருக்கு
உறிஞ்சி குடிக்க தாகமா எனக்கு
குறிஞ்சி பூவ குடுக்கிறன் உனக்கு
கிறிக்கி உன்ன புடி டிஅமுக்கி
காதல் ஏனோ சிரிக்கி சிரிக்கி
கண்கள் என்ன மீனாய் செதுக்கி
நான் புடிக்க கடிக்க நறுக்கி இருக்கி
நீ சொல்லுவ பொருக்கி பொருக்கி
என் மனச நீயும் நொருக்கி
எங்கடி என்ன அடக்கி மடக்கி
உன் மனச நானும் நெருக்கி புடிச்சு
என்மூச்ச நீயும் இழுக்க நினைக்க
நெருப்பு இப்போ எரிஞ்ச அணைப்போ
நீயும் நானும் புடிச்சு ஓட
காதல் நம்ம தெருத்தி கடத்தி
இன்பம் இங்கே நடத்தி கிடத்தி
தேடுது எதையோ இறுக்கி இறுக்கி
ஓடுற நீயும் நழுவி நழுவி....
காதலில் உன்ன மடக்கி கடத்தி
தீய நாமும் எழுப்பி பரவி
காதல் ஆட்டம் பாட்டம்
ஓடி பாடி காதல் செய்ய
உன்னை போல யாரு ஒருத்தி....