என்னவளின் விழிகள்

உலகில்
இத்துணை
கோடி மொழிகள்
எதற்காக ???
என்னவளின் விழிகளே
பேசும் போது!!!!!!!!!!!

எழுதியவர் : sasikumar (9-Jul-11, 5:16 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 619

மேலே