விரகம்,

என்னவளிடம்
நான்
காணாத தொடுதல்களைக்கூட
வேறு ஒருவளிடம்
நிர்பந்தமாய்
தந்துவிட்டுப்
போகும்
இந்த
மாநகர பேருந்து....,

எழுதியவர் : haathim (30-Jan-17, 9:25 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 72

மேலே