சொல்ல தெரியாத என் காதல் 555

அன்பே...

ஒவ்வொரு நாளும் உன்னிடம்
பேசவேண்டுமென்று நினைக்கிறன்...

ராவெல்லாம் தனிமையில் பேசி
ஒத்திகை பார்க்கிறேனடி நான்...

நீ வரும் நேரம் உன் கரம்
பிடித்து என் காதலை சொல்ல...

எனக்குள் நான்
தீரமானிக்கிறேன் தினம் தினம்...

நீ எதிரில் தென்பட்ட
நிமிடத்தில்...

தூக்கத்தில் எழுந்தவனை போல்
தவிக்கிறேனடி நான்...

நீயாக என்னை புரிந்துகொண்டு
வருவாயா என்னிடம்...

புன்னகை மட்டும்
கொடுத்து செல்கிறாய்...

உன் இதழ்களும் என்
இதழ்களும் மலர்வது எப்போதடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jan-17, 8:40 pm)
பார்வை : 655

மேலே