கவலையடையேன்

காரணமின்றி முகத்தில் எச்சில் உமிழ்ந்து

கூர்வாள் எடுத்து தசை கீறி

நரம்பு அறுத்தால் கூட

என் இன போராளிகளால் இவை நடப்பதென்றால்

துளியம் கவலையடையேன்

எழுதியவர் : பிரபாகரன் (31-Jan-17, 10:06 pm)
பார்வை : 85

மேலே