ஏக்கம்

வாணவில் போன்ற
உன் இயத்தில்
பல இன்பங்களை
சுமர்ந்த உன்னில்
இன்று சோகங்களையும்
கண்ணீரையும் கொடுத்து விட்டேன்
என்று தான் ஏங்குகிறேன் பெண்ணே...

எழுதியவர் : bafa faza (1-Feb-17, 2:40 pm)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : aekkam
பார்வை : 287

மேலே