நான் உனதல்லவா
மழலையாக ஆசை எனக்கு _ அவள் மடிதான் மெத்தையெனில் ..
மாண்டு போக ஆசை_ அவளுக்கு நான் மீண்டும் பிறப்பேனெனில் ..
கவிதையாக மாறி என் கண்ணீரில் கலக்கின்றாயே!
காலை மாலை இரவில்_ கண் இமைபோல் காத்திருந்தாயே!
மறைந்து போன நீயோ என் மனதில் நிறைந்திருப்பாயே!
காணவில்லை உன்னை என்று தேடி தவிக்கின்றேனே..
❤அம்மா
_கிறுக்கி