கல்யாண சாப்பாடு

அறுசுவை
உணவும் அழகாய்
பரிமாறப்பட்டு
இருந்தது ,,,,,,,,,,,,,
ஏனோ சாப்பிட
மனம் இல்லை ,,,,,,,
எப்போது கட்ட போகிறோம்
இந்த வரதட்சனை கடனை !!!!!!!!!!
பெண்ணின் தந்தை

எழுதியவர் : sasikumar (9-Jul-11, 7:09 pm)
Tanglish : kalyaana sappadu
பார்வை : 828

மேலே