நிலா

உலகத்தில் காண வரும்
அனைத்து முகங்களையும்
மறைய செய்து
தன் முகத்தை மட்டும்
எப்போதும் காண செய்யும்
இந்த
அற்புத நிலா

எழுதியவர் : சரவணகுமார் (6-Feb-17, 12:29 am)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : nila
பார்வை : 122

மேலே