கண்மணியின் கண்ணாடி

ஆனந்த விகடனும் ஜுனியர் விகடனும்
உன் பழுப்பு விழிகளை ரசிக்க
என்னை நிராகரித்தாயோ கண்மணி என்று
கலங்கியதே உன் மூக்குக்கண்ணாடி என்னிடத்தில்...

g.k

எழுதியவர் : காவ்யா கோவிந்தராஜ் (4-Feb-17, 8:56 pm)
சேர்த்தது : காவ்யா
Tanglish : kanmaniyin kannadi
பார்வை : 98

மேலே