வெற்றி முரசு
இந்தியாவில்
ஈராறு மாதங்கள்
இல்லையென்று உரைத்தாலும்
தீராது மதங்கள்
என்று மனிதன்
நாம் ஜாதிக்குப் பிறந்தவனல்ல
சாதிக்கப் பிறந்தவனென்று
உணர்கின்றானோ அன்று
கொட்டுங்கள் வெற்றி முரசு
இந்தியாவில்
ஈராறு மாதங்கள்
இல்லையென்று உரைத்தாலும்
தீராது மதங்கள்
என்று மனிதன்
நாம் ஜாதிக்குப் பிறந்தவனல்ல
சாதிக்கப் பிறந்தவனென்று
உணர்கின்றானோ அன்று
கொட்டுங்கள் வெற்றி முரசு