கணவுகளாய் வா

கற்பணையாய் வாங்கி கொண்ட
காதல் நினைவுகள் அன்பே
காத்திருக்கும் காலமெல்லாம்
கவிதையாய் எழுதுவேன் உன்னை...
ரசிக்கிறேன் உன் பூ முகம்
மூடிக் கொள்கிறாய் வெட்கத்தால் நீ
தவித்துப் போகிறேன் அன்பே ஏக்கத்தால்
கணவிலாவது கொஞ்சம் வா.....

எழுதியவர் : bafa faza (8-Feb-17, 7:47 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 87

மேலே