காதல் கைகூடிய வேளை

என் காதல் கைகூடிய வேளை
என் வேலை கைவிட்டுப்போனதால்...
மங்கள வாத்தியங்கள்
முழங்கபடவேண்டிய இடத்தில்...
அமங்கள வாத்தியங்கள்
முழங்குவதைப்பாருங்கள்....

காதலிக்கும் போது
நான் முக்கியமா
உனக்கு வேலைதான் முக்கியமா
என்று உரைத்த வாய்தான்...
வாழ்க்கைக்கு வேலைதான்
முக்கியம் என கூறிவிட்டது...
காதலன் கையைவிட்டு செல்லவே
அவள் இன்று துடிக்கிறாள்...

இப்பொழுதான் புரிகிறது
அவள் விரும்பியது என்னையல்ல
என் வேலையை என்று...!

எழுதியவர் : கிச்சாபாரதி (9-Feb-17, 8:04 am)
பார்வை : 66

மேலே