போலி

அரசியல் சாக்கடையில் துவைத்த
அழுக்கு சட்டைகள் மட்டும்
வெண்மையாகவே மிளிருகின்றன
அழுக்கை சுமந்தும் ..!

எழுதியவர் : asokan (9-Feb-17, 10:48 pm)
சேர்த்தது : கவிஞர் பெஅசோகன்
பார்வை : 75

மேலே